இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

9 சித்திரை 2025 புதன் 09:09 | பார்வைகள் : 2037
2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025 அன்று முடிவடையும்.
முதல் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே 09 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025