மன நோயாளி & தெரபிஸ்ட்

10 சித்திரை 2025 வியாழன் 13:42 | பார்வைகள் : 409
மனமுடைந்த ஒருவர் தெரப்பிஸ்டை பார்க்க மருத்துவமனை சென்றுள்ளார்.
அவர் ஒரு கிளாஸ் நிறைய தண்ணீரை எடுத்து அவரின் முன்னே வைத்துள்ளார்.
பின்னர் தெரபிஸ்ட்: நீங்கள் நம்பிக்கை கொண்டவரா அல்லது நம்பிக்கை பெரிதும் இல்லாதவரா?
மன நோயாளி: (அந்த கிளாசில் இருந்த நீரை குடித்து விட்டு) நான் பிரச்னைக்கே போகாதவன் சார்.
தெரபிஸ்ட்: !!!
மன நோயாளி: டாக்டர்.. என்னால் அவங்க நியாபகத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை.
தெரபிஸ்ட்: நீங்கள் முதலில் இதெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதுங்க, பின்னர் எரிச்சிடுங்க.
மன நோயாளி: டாக்டர்.. நான் முதலே அவங்களை எரிச்சிட்டேன்.. இப்போ கடிதத்தை என்ன பண்றது..
தெரபிஸ்ட்: ???
தெரபிஸ்ட்: உங்கள் மனைவி உங்க மேல தான் குற்றசாட்டு வச்சிருக்காங்க..
மன நோயாளி: அப்படி நான் என்ன செய்தேன் டாக்டர்
தெரபிஸ்ட்: நீங்க ஒரு தடவை கூட பூ வாங்கவில்லையாமே?
மன நோயாளி: அவள் பூ விக்கிறான்னு எனக்கு தெரியாதே சார்..
தெரபிஸ்ட்: !!!
மன நோயாளி: சார்.. எனக்கு மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸார்டர் இருக்குன்னு நினைக்கிறன்.
தெரபிஸ்ட்: எத்தனை பேர் இருக்காங்க நினைக்கீறிங்க..
மன நோயாளி: ஒரு நான்கு பேர்.
தெரபிஸ்ட்: நர்ஸ், இவர்கிட்ட 4 பேருக்குள்ள பில்லை வாங்கிடுங்க..
மன நோயாளி: !!!