20 மாவட்டங்களில் மழை!!

14 சித்திரை 2025 திங்கள் 16:55 | பார்வைகள் : 481
நாளை ஏப்ரல் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாட்டின் 20 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை கிழக்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ain, Ardèche , Bouches-du-Rhône, Côte-d'Or, Doubs, Gard, Isère, Jura, Loire, Haute-Loire, Lozère, Haute-Marne, Pyrénées-Orientales, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Vaucluse, Vosges மற்றும் Territoire de Belfort ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.