Paris Louis Vuitton கடையில் சில மாதங்களில் மூன்றாவது முறையாகவும் திருட்டு!!!

12 வைகாசி 2025 திங்கள் 15:30 | பார்வைகள் : 7256
பரிஸின் 6வது வட்டாரத்தில் boulevard Saint-Germain இல் உள்ள Louis Vuitton கடையில், இன்று அதிகாலை 5 மணியளவில் ஒரு கார் மோதி மூன்றாவது முறையாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இருண்ட நிறமுடைய கார், இத்தாலிய பதிவு இலக்கம் மற்றும் நீல ஒளிவிளக்குடன் கடையின் கண்ணாடியை உடைத்து, மூன்று பேர் விலையுயர்ந்த பொருட்களை திருடி A4 நெடுஞ்சாலையின் வழியாக தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் ‘கொள்ளை தடுப்பு பிரிவுக்கு’ (BRB) விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடையானது கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் இதேபோன்று கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது, தொடர் கொள்ளைகளுக்காக இரண்டு விசாரணை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் நான்கு பேர் தற்காலிக காவலில் உள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1