Paristamil Navigation Paristamil advert login

மே 17 முதல் மீண்டும் IPL போட்டிகள் தொடரும் - புதுப்பிக்கப்பட்ட அட்டவணை

மே 17 முதல் மீண்டும் IPL போட்டிகள் தொடரும் - புதுப்பிக்கப்பட்ட அட்டவணை

13 வைகாசி 2025 செவ்வாய் 11:42 | பார்வைகள் : 119


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மே 17 முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

BCCI மற்றும் IPL நிர்வாக குழு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மீதி போட்டிகள் சிறப்பு பாதுகாப்பு காரணமாக 6 இடங்களிலேயே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஆனால் பிளேஆஃப் மற்றும் இறுதி போட்டிகளுக்கான இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதுப்பிக்கப்பட்ட IPL 2025 போட்டிகள் அட்டவணை:

மே 17: RCB vs KKR (பெங்களூரு)
மே 18: RR vs PBKS (ஜெய்ப்பூர்), DC vs GT (தில்லி)
மே 19: LSG vs SRH (லக்னோ)
மே 20: CSK vs RR (தில்லி)
மே 21: MI vs DC (மும்பை)
மே 22: GT vs LSG (அஹமதாபாத்)
மே 23: RCB vs SRH (பெங்களூரு)
மே 24: PBKS vs DC (ஜெய்ப்பூர்)
மே 25: GT vs CSK (அஹமதாபாத்), SRH vs KKR (தில்லி)
மே 26: PBKS vs MI (ஜெய்ப்பூர்)
மே 27: LSG vs RCB (லக்னோ)
மே 29: Qualifier 1 – இடம் அறிவிக்கப்படும்
மே 30: Eliminator - இடம் அறிவிக்கப்படும்
ஜூன் 1: Qualifier 2 – இடம் அறிவிக்கப்படும்
ஜூன் 3: இறுதி போட்டி - இடம் அறிவிக்கப்படும்  

இந்த ஆண்டு IPL தொடரின் மீதியுள்ள பகுதிகள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான அணிகள் மோதும் இப்போட்டிகள், சிறப்பான ஆட்டங்களுடன் துவங்கவுள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்