வெற்றி பெற்ற அணிகளின் விபரங்கள்!

10 ஆனி 2016 வெள்ளி 11:13 | பார்வைகள் : 22255
நேற்று வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பித்த யூரோகிண்ண தொடரின் முதல் ஆட்டம் நாளை சனிக்கிழமைSaint - Denis நகரில் உள்ள, Stade de France மைதானத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பிரான்ஸ் அணி ரசிகர்களின் கனவு.. பிரான்ஸ் இறுதிப்போட்டியில் ஜெயிக்கவேண்டும் என்பதே!!
ஆனால் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிக்கும் அந்த கனவு இருக்கும் என்பதே நிஜம்! இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியல் இங்கே!!
ஆண்டு || வெற்றிபெற்ற அணி || இடம்
1960 : USSR :: France
1964 : Spain :: Spain
1968 : Italy :: Italy
1972 : Belgium :: W.Germany
1976 : Czechoslovakia :: Yugoslavia
1980 : W.Germany :: Italy
1984 : France :: France
1988 : Netherland :: W.Germany
1992 : Denmark :: Sweden
1996 : Germany :: England
2000 : France :: Belgium| Netherland
2004 : Greece :: Portugal
2008 : Spain :: Austria | Switz
2012 : Spain :: Ukraine | Poland
அதன் பின்னர் இந்த வருடம் மூன்றாவது தடவையாக பிரான்சில் யூரோகிண்ண போட்டிகள் தற்போது நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இரண்டு தடவைகள் வெற்றி பெற்ற பிரான்ஸ் தனது மூன்றாவது வெற்றியை ருசிக்குமா??! என ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்!