Paristamil Navigation Paristamil advert login

இடி மின்னல் தாக்குதல் - 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இடி மின்னல் தாக்குதல் - 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

15 வைகாசி 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 579


மே 15, இன்று வியாழக்கிழமை நாட்டின் சில பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று நண்பகலின் பின்னர் பெரும் இடி முழக்கத்துடன் கூடிய மின்னல் தாக்குதல்களும், மழையும் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Alpes-de-Haute-Provence (04)
Alpes-Maritimes (06)
Ariège (09)
Aude (11)
Aveyron (12)
Dordogne (24)
Haute-Garonne (31)
Gers (32)
Gironde (33)
Hérault (34)
Landes (40)
Lot(46)
Lot-et-Garonne (47)
Pyrenees-Atlantiques (64)
Hautes-Pyrénées (65)
Tarn (81)
Tarn-et-Garonne (82)
Var(83)

ஆகிய 18 மாவட்டங்களுக்கு நண்பகல் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்