Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்ஸ் மாகாணம் உட்பட 74 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!!

இல் து பிரான்ஸ் மாகாணம் உட்பட 74 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!!

3 வைகாசி 2025 சனி 05:10 | பார்வைகள் : 1551


நாட்டின் நான்கில் மூன்று மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இன்று மே 3, சனிக்கிழமை நண்பகலின் பின்னர் இந்த இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ain, Aisne, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardennes, Ariège, Aube, Aveyron, Bouches-du-Rhône, Calvados, Cantal, Corrèze, Côte-d'Or, Côtes-d'Armor, Creuse மற்றும் Dordogne ஆகிய மாவட்டங்களுக்கும்,

Doubs, Eure, Eure-et-Loir, Finistère, Gard, Haute-Garonne, Gers, Ille-et-Vilaine, Jura, Landes, Loir-et-Cher, Loire, Haute-Loire, Loiret, Lot, Lot-et-Garonne, Lozère, Manche, Marne, Haute-Marne, Mayenne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Nord, Oise, Orne மற்றும் Pas-de-Calais ஆகிய மாவட்டங்களுக்கும்,

Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Sarthe, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Somme, Tarn, Tarn-et-Garonne, Var, Vaucluse, Haute-Vienne, Vosges, Yonne, Territoire de Belfort, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Val-d'Oise ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்