ஒரு புத்தக கடைக்குள் சென்ற ஒருவர்…

3 வைகாசி 2025 சனி 17:47 | பார்வைகள் : 142
விற்பனையாளர்: கண்டிப்பாக சார்..
உங்களின் 50% பிரச்சனைகளை தீர்க்கும் இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்: 50% மட்டும்தானா?
விற்பனையாளர்: அப்போ 2 புத்தகமா வாங்கிக் கொள்ளுங்கள் சார்..
வாடிக்கையாளர்: !!!
வாடிக்கையாளர்: சார், ஒரே வெட்டில் பெரிய மரத்தையும் சாய்க்க கூடிய ரம்பம் இருக்கிறதா?
விற்பனையாளர்: மன்னிக்கவும்.. எங்களது கடையில் ஆச்சர்யங்கள் விற்கப்படுவதில்லை.
நன்றாக வெட்ட கூடிய ரம்பம் மட்டுமே விற்கிறோம்