Paristamil Navigation Paristamil advert login

வானிலை : 43 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!!

வானிலை : 43 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!!

4 வைகாசி 2025 ஞாயிறு 08:00 | பார்வைகள் : 586


இன்று மே 4, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 43 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை மற்றும் வேகமாக காற்று பனிச்சரிவு போன்ற சீரற்ற காலநிலை நிலவும் என Meteo France அறிவித்துள்ளது.

இடி மின்னல்!

Ain , Allier , Alpes-de-Haute-Provence , Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Ariège, Aude, Aveyron, Bouches-du-Rhône, Cantal, Charente, Charente-Maritime, Corrèze, Creuse , Dordogne , Doubs, Drôme, Sud Corsica, Upper Corsica, Gard , Haute-Garonne, Gers, Gironde, Hérault, Isère, Jura, Landes , Loire, Haute-Loire, Lot, Lot-et-Garonne , Lozère, Puy-de-Dôme, Pyrenees-Atlantiques , Hautes-Pyrénées , Pyrenees-Orientales , Rhône, Saône-et-Loire, Savoie, Haute-Savoie, Tarn, Tarn-et-Garonne, Var, Vaucluse, Haute-Vienne ஆகிய மாவட்டங்களுக்கு இன்று நண்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிச்சரிவு!

Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Isère ஆகிய நான்கு மாவட்டங்களில் பனிச்சரிவு காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை!!

Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Ardèche, Ariège, Aude, Aveyron, Drôme, Gard, Haute-Garonne, Gers, Hérault , Isère, Jura, Loire, Haute-Loire , Lot, Lozère , Hautes-Pyrénées , Pyrenees-Orientales, Rhône, Savoie, Haute-Savoie, Tarn, Tarn-et-Garonne, Vaucluse ஆகிய மாவட்டங்களுக்கு மழை வெள்ள அனர்த்தம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்