Paristamil Navigation Paristamil advert login

■ இரண்டில் ஒரு RER B! (முழு விபரங்கள்)

■ இரண்டில் ஒரு RER B! (முழு விபரங்கள்)

4 வைகாசி 2025 ஞாயிறு 19:24 | பார்வைகள் : 946


மே 5, நாளை சில RER சேவைகள் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

RER B!

பரிசில் இருந்து வடக்குப்பக்கம் செல்லும் RER B சேவைகளில் இரண்டில் ஒன்று இயங்கும் எனவும். தெற்குப்பக்கம் செல்லும் தொடருந்துகளில் மூன்றில் இரண்டு இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

RER C!

RER C சேவைகள் இரண்டில் ஒன்று இயங்கும்.

RER E!

RER E சேவைகள் சிறிதளவே பாதிக்கப்படும் எனவும், ஐந்தில் நான்கு தொடருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

**

Ligne H சேவைகள் சிறிதளவு பாதிப்பும், Ligne N, U, V ஆகிய சேவைகள் இரண்டில் ஒன்றும் இயக்கப்படும்.

நாளை மே 5 திங்கட்கிழமை SNCF தொழிலாளர்களில் கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகளின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த போக்குவரத்து தடை நிலவுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்