Paristamil Navigation Paristamil advert login

Val-de-Marne : 15 வயதுச் சிறுவன் மீது வாள் வெட்டு!!

Val-de-Marne : 15 வயதுச் சிறுவன் மீது வாள் வெட்டு!!

5 வைகாசி 2025 திங்கள் 22:20 | பார்வைகள் : 578


நீளமான வாள் ஒன்றினால் 15 வயதுடைய சிறுவன் ஒன்றுவன் தாக்கப்பட்டுள்ளார். 

Valenton (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் மே 4, ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவனை சூழ்ந்துகொண்ட குழு ஒன்று அவனை சரமாரியாக தாக்கியுள்ளது.

தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், காயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளர். 

மாலை 6.30 மணி அளவில் காவல்துறையினர் Rue Julien-Duranton வீதியில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்