Paristamil Navigation Paristamil advert login

RER B, C தொடருந்துகள் பாதிப்பு! - வேலை நிறுத்தத்தின் இரண்டாவது நாள்!!

RER B, C தொடருந்துகள் பாதிப்பு! - வேலை நிறுத்தத்தின் இரண்டாவது நாள்!!

6 வைகாசி 2025 செவ்வாய் 09:11 | பார்வைகள் : 486


இன்று மே 6, செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இடம்பெறுகிறது. RER B, RER C சேவைகள் பிரதானமாக பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக RER C சேவைகள் இரண்டில் ஒன்று இயங்கும் எனவும், RER B சேவைகள் மூன்றில் இரண்டு இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Transilien சேவைகளில் N மற்றும் V சேவைகளும்,  E, D, H, U சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RER D சேவகள் தெற்கு பகுதியில் சில தடைகளை சந்திக்கிறது.

இன்று இரண்டாவது நாளாக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்