சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

8 ஆனி 2025 ஞாயிறு 07:50 | பார்வைகள் : 1300
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் வடக்கே அடகாம பாலைவன பகுதியருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறிய அளவில் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் விட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1