சூர்யாவை எதிர்பாராமல் சந்தித்த வெங்கட் பிரபு

5 புரட்டாசி 2023 செவ்வாய் 14:42 | பார்வைகள் : 9325
சூர்யாவை இயக்குனர் வெங்கட் பிரபு திடீரென விமான நிலையத்தில் எதிர்பாராத வகையில் சந்தித்ததாகவும் சில வருடங்களுக்குப் பின்னர் அவரை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மாஸ் என்ற மாசிலாமணி’ என்ற திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருந்தார் என்பதும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025