பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

9 ஆனி 2025 திங்கள் 06:08 | பார்வைகள் : 1187
பாகிஸ்தானின்வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடி த்து விபத்துக்குள்ளானதில் 6 உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்
02பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1