'தளபதி 68' - விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்கள்..?
5 புரட்டாசி 2023 செவ்வாய் 15:24 | பார்வைகள் : 8525
தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் அதில் ஒரு விஜய் மிக இளமையான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த் மற்றும் பிரபு தேவா இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த படத்தின் நாயகிகளாக சிம்ரன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

























Bons Plans
Annuaire
Scan