போர் பதற்றம் - வான்வெளியை மூடிய ஜோர்தான்
14 ஆனி 2025 சனி 06:49 | பார்வைகள் : 1952
ஜோர்தான் தனது வான்வெளியை மூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எந்தவொரு போரிலும் எந்தவொரு தரப்பினரும் தனது வான்வெளியையோ அல்லது பிரதேசத்தையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறி,
தனது வான்வெளியை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், இந்தப் போரில் எந்த தரப்பினரையும் ஜோர்தான் ஆதரிக்காது என்றும்,
எந்தவொரு தரப்பினரும் நாட்டை ஆக்கிரமிக்க அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan