Paristamil Navigation Paristamil advert login

மின்னலால் ஒருவர் உயிரிழப்பு - Yveline- பிரான்ஸ்

மின்னலால் ஒருவர் உயிரிழப்பு -  Yveline- பிரான்ஸ்

14 ஆனி 2025 சனி 09:52 | பார்வைகள் : 3034


Grandchamp (Yvelines) இல் நேற்று வெள்ளிக்கிழைம (13 ஜூன் 2025) கடுமையான மழை மற்றும் புயல் நேரத்தில், ஒருவர் சில நண்பர்களுடன் ஒரு வேட்டையாடும் குடிலில் தஞ்சம் புகுந்தார். அந்த நேரத்தில் மின்னல் ஒரு மரத்தை தாக்கியது.

அந்த மரம் வீழ்ந்து குடிலை அப்படியே நசுக்கியது. இதில் 68 வயதுடைய ஆண் ஒருவர் உடனடியாக உயிரிழந்தார்.

Houdan காவல்துறை பிரிவால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மோசமான வானிலை காரணமாக, திறந்தவெளியில் அல்லது மரங்களுக்கு அருகில் இருப்பது ஆபத்தானது. பாதுகாப்பான கட்டிடங்களில் தங்கவும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்