களமிறங்கும் இத்தாலி தொடருந்துச்சேவை - SNCF இற்குப் புதிய போட்டி!

14 ஆனி 2025 சனி 11:55 | பார்வைகள் : 940
ஜூன் 15 முதல் Trenitalia இத்தாலிய தொடருந்து நிறுவனம், Paris-Marseille பாதையில் தினசரி நான்கு பயணங்களை (aller-retour) வழங்குகிறது.
Lyon-Saint-Exupéry, Avignon TGV, Aix-en-Provence TGV ஆகிய நிறுத்தங்களுடன், இந்தச் சேவையானது 3h20 நேரத்தில் நடாத்தப்படுகின்றது
Trenitalia வில் 4 வகை வகுப்புகள் உள்ளன
இதில் அருந்தக வசதிகள், உணவு அறைகள், சந்திப்பு (அநநவiபெ) அறைகள் மற்றும் பல வசதிகள் உள்ளன.
விலை: 27€ முதல்
நேரம் மற்றும் தர அடிப்படையில் அடிப்படையில் 27€ இலிருந்து 45€ வரை
Business: 37€ Executive: 180€
உதாரணம் (ஜூலை பயணத்திற்காக):
Trenitalia: 72€ (aller-retour)
SNCF: 110€
SNCF Connect கிடையாது
Trenitalia, Trainline, Kombo போன்ற தளங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்
ரத்து செய்யும் போது 20 சதவீதம் பிடித்தம்
தொடருந்து தாமதமானால்
1–2 மணி: 25%
2 மணி மேலாக: 50%
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.