வானிலை முன்னறிவிப்பு – ஜூன் 16 முதல் 21- வெயிலுடன் தொடங்கி இடியுடன் முடியும்!

15 ஆனி 2025 ஞாயிறு 12:05 | பார்வைகள் : 693
பிரான்ஸ் முழுவதும் இம்மாதம் வானிலை வெவ்வேறு தாளத்தில் இயங்கும், ஆனால் ஒரு விஷயம் உறுதி : வெயில் உச்சத்திற்கு செல்லும்! வாரத்தின் இரண்டாம் பாதியில் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மழையும் வரலாம்.
திங்கள் 16 மற்றும் செவ்வாய் 17 ஜூன் : முழு நாடும் வெயிலில் பிரகாசிக்கும்
தெற்குப் பிராந்தியம் ( Avignon, Perpignan) : 32°C வரை.
மத்திய பிரான்ஸ் (Vichy, Limoges,Bourges) : 31°C / குறைந்தபட்சம் 14°C.
வடகிழக்கு ( Strasbourg, Reims, Metz) : 29°C / குறைந்தபட்சம் 10°C.
பாரிஸ் மற்றும் Île-de-France : 29°C , சிறிய மேகங்கள்.
வடமேற்குப் பகுதி (Brest et Cherbourg-Octeville) : 20–25°C.
18 ஜூன் : நாடு முழுவதும் வெப்பக்காற்று
வெப்பம் மையத்தில் – பெரும்பாலான நகரங்களில் 30°C மேல்.
Boreaux – 30°C, La Rochelle – 28°C, Ajaccio – 30°C.
வியாழன் 19 ஜூன் மற்றும் வெள்ளி 20 ஜூன் : இடியுடன் மழை!
அல்ப்ஸ் (Gap, Bourg-Saint-Maurice) – இடியுடன் மழை.
Tarbes (தென் மேற்கு) – வெள்ளிக்கிழமை மழை தொடங்கும்.
வட மற்றும் மைய பிரதேசம் (Tours, Auxerre) – வெயிலுடனும் மேக மூட்டத்துடன் 33°C.
சனி 21 ஜூன் : இசை விழா, இடியுடன் கூடிய கோடைத் தொடக்கம்
பாரிஸ் – 35°C, ஐரோப்பாவில் மிகவும் சூடான நகரம்.
Gap முதல் Strasbourg, Lyon வரை – இடியுடன் கூடிய மழை.
மற்ற பகுதிகள் – 28°C (La Rochelle), 32°C (Rouen), 30°C (Ajaccio).
உங்கள் கவனத்திற்கு :
UV குறியீடு: 8–10, மிகவும் கடுமையானது.
கிரீம் சோலார் தவறாமல், நீர் குடிக்கவும், வெளிச்சத்தில் நேரத்தை குறைக்கவும்.
வாரத்தின் முதல் பாதி – வெயில், வறட்சி.
இரண்டாம் பாதி – மழை, இடியுடன் மாறும் வானிலை.
சனி 21 ஜூன் – கோடைத் தொடக்கம், இசை விழா