G7 மாநாடு பிரான்சின் Evian நகரில்!!

18 ஆனி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 2379
2026 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள G7 மாநாடு பிரான்சின் Evian
நகரில் இடம்பெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
கனடாவில் இடம்பெற்று வரும் G7 மாநாட்டில் வைத்து இந்த அறிவிப்பினை நேற்று ஜூன் 17, செவ்வாய்க்கிழமை அறிவித்தார். Evian (Haute-Savoie) நகரில் வைத்து இந்த மாநாடு இடம்பெற உள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் G7 மாடு பிரான்சில் இடம்பெற்றது. அதேவேளை Evian நகரில் கடந்த 2003 ஆம் ஆண்டும் இதே மாநாடு இடம்பெற்றிருந்தது.
பிரான்சில் முன்னதாக இடம்பெற்ற G7 மாநாடுகளும், ஆண்டுகளும்.
Rambouillet (1975),
Versailles (1982),
Arche de la Défense (1989),
Lyon (1996),
Evian in 2003,
Deauville in 2011
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025