Paristamil Navigation Paristamil advert login

35°C வெப்பம்!!

35°C வெப்பம்!!

19 ஆனி 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 817


 

நேற்று ஜூன் 18 ஆம் திகதி பல நகரங்களில் அதிகூடிய வெப்பம் பதிவான நிலையில், இன்று வியாழக்கிழமையும் வெப்பம் தொடரும் என தெரிவிக்கப்பட்டு 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று சராசரியாக 28°C வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 35°C வரை வெப்பம் நிலவும் என Météo-France எச்சரித்துள்ளது. 27 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Ardèche, Cantal, Charente, Charente-Maritime, Dordogne, Drôme, Haute-Garonne, Gers, Gironde, Ille-et-Vilaine, Indre-et-Loire, Isère, Landes, Loire-Atlantique, Lot, Lot-et-Garonne, Maine-et-Loire, Mayenne, Morbihan, Puy-de-Dôme, Rhône, Sarthe, Deux-Sèvres, Tarn-et-Garonne, Vendée, Vienne and Haute-Vienne

ஆகிய தென் மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்