Bobigny : சிறுவனின் சடலம் ஆற்றில் இருந்து மீட்பு!!

26 வைகாசி 2025 திங்கள் 15:59 | பார்வைகள் : 2588
ஆற்றில் இருந்து 17 வயதுடைய சிறுவன் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Bobigny (Seine-Saint-Denis) நகரில் உள்ள canal de l’Ourcq ஆற்றில் இருந்து மே 21, புதன்கிழமை நண்பகல் இச்சடலம் மீட்கப்பட்டது. 17 வயதுடைய சிறுவனது சடலமே அது எனவும், கடந்த சில நாட்களாக அவர் குறித்து எவ்வித தகவல்களும் இல்லாமல் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, தண்ணீரில் ஊறிய நிலையில் சடலம் SDPJ 93 பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்டது. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3