தந்தூரி சிக்கன்

27 வைகாசி 2025 செவ்வாய் 18:41 | பார்வைகள் : 398
சிக்கன் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும், தந்தூரி சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம். இன்று ஹோட்டலில் செய்வது போன்று வீட்டிலேயே எளிய முறையில் தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். ஆனால் தந்தூரி சிக்கனை மிக எளிமையாக இந்த டிப்ஸ் பாலோ பண்ணி வீட்டிலேயே செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
தந்தூரி சாப்பிட இனி ஹோட்டலுக்கு போக வேண்டாம் - இனி வீட்டிலேயே செய்யலாம்...Online courses
தேவையான பொருட்கள்: சிக்கன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலா, மிளகுத்தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தயிர், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
செய்முறை : முதலில் சிக்கன் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கழுதை சிக்கனில் சிறிய சிறிய கீறல்கள் போட வேண்டும். தந்தூரி சிக்கன் செய்வதற்கான மசாலாவை தயாரிப்பதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மிளகாய்த்தூள்,உப்பு, கரம் மசாலா மிளகுத்தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து நன்றாக மிக்சிங் செய்ய வேண்டும்.
அதன் பிறகு ஊறிய சிக்கனில் ஸ்மோக்கிங் போட்டு 2 மணி நேரம் வைக்கணும்.அதன்பிறகு எண்ணெய் ஊற்றி சிக்கனை வறுத்தெடுக்க வேண்டும். அதன் பிறகு வறுத்தெடுத்த சிக்கனை நெருப்புல வைத்து சூடு பண்ணா அல்டிமேட் ஆன சுவையான தந்தூரி சிக்கன் வீட்டிலேயே தயாராகிவிடும்...