SNCF : அவதானம்... இரு நாட்கள் வேலை நிறுத்தம்.. !!

3 ஆனி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 4338
நாளை ஜூன் 3 புதன்கிழமை மற்றும் மறுநாள் 5 ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் SNCF ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
CGT-Cheminots தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. TGV - Intercités சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட உள்ளது. TER மற்றும் Transilien ஆகிய சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.
கடந்த வாரம் SNCF Voyageurs நிறுவனத்தோடு இடம்பெற்ற ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
அத்தோடு, ஜூன் 11 ஆம் திகதியும் மிகப்பெரிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1