Paristamil Navigation Paristamil advert login

இடி மின்னல் தாக்குதல்! - இல்-து-பிரான்ஸ் உட்பட 56 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இடி மின்னல் தாக்குதல்! - இல்-து-பிரான்ஸ் உட்பட 56 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

14 ஆடி 2025 திங்கள் 06:08 | பார்வைகள் : 745


ஜூலை 14, இன்று திங்கட்கிழமை நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் இடி மின்னல் தாக்குதல், அடை மழை மற்றும் வேகமான காற்று போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 56 மாவட்டங்களுக்கு ’செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளன.

Ain, Aisne, Allier, Ardèche, Ardennes, Aube, Calvados, Cher, Corrèze, Côte-d'Or, Creuse, Doubs, Eure, Eure-et-Loir, Indre, Indre-et-Loire, Isère, Jura, Loir-et-Cher, Loire and Haute-Loire.

Loiret, Marne, Haute-Marne, Mayenne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Nord, Oise, Orne, Pas-de-Calais, Puy-de-Dôme, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Sarthe, Savoie, Haute-Savoie, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Somme, Haute-Vienne, Vosges, Yonne, Territoire de Belfort, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val d'Oise

ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்