La Banque Postaleஇல் வாடிக்கையாளர்கள் பணம் அணுக முடியாத நிலை!!
23 ஆனி 2025 திங்கள் 17:05 | பார்வைகள் : 4859
La Banque Postaleஇன் வாடிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) பல மணி நேரம் தங்கள் வங்கி கணக்குகளை அணுக முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
கணினித் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை பார்க்க முடியவில்லை, கட்டணங்கள் நிராகரிக்கப்பட்டது, மேலும் "நடப்பு கணக்கு இல்லை" என்ற தவறான செய்தி காட்டப்பட்டது. வங்கி இதற்கு காரணமாக "தொழில்நுட்ப நடவடிக்கை" எனக் கூறி, சிக்கல் பிற்பகல் 3:44 மணிக்கு தீர்க்கப்பட்டது என அறிவித்தது.
சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் கடும் எதிர்வினையை வெளியிட்டனர். இது தரவுகள் பாதுகாப்பை பாதிக்கவில்லை என லா பாங்க் போஸ்ற் உறுதியளித்து, ஏற்பட்ட இடையூறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளது. வங்கியில் சுமார் 1 கோடி தனியார் வாடிக்கையாளர்கள் உள்ளனர், எனவே இந்த கோளாறு பரந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan