வேலை நிறுத்தம் : கோடை காலத்தில் விமான சேவைகள் பாதிப்பு!!
24 ஆனி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 2734
விமான கடுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதை அடுத்து ஜூலை மாத ஆரம்பத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
விமான கட்டுப்பாட்டாளர்களை அதிகம் கொண்ட தொழிற்சங்கமான , UNSA-ICNA இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்களும் இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
"பணியாளர் நிலைகளை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டங்களை முடிக்கவும்” கோரிக்கை வைத்து இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைகளுக்கான விமானசேவைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ள பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan