உலகின் மிக மெல்லிய கையடக்க தொலைபேசி அறிமுகம்
24 ஆனி 2025 செவ்வாய் 19:12 | பார்வைகள் : 1923
ஹோனர் மெஜிக் V5 (Honor Magic V5) என்ற கையடக்க தொலைபேசி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி மடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த கையடக்க தொலைபேசியின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த கையடக்க தொலைபேசி நான்கு வர்ணங்களில் விற்பனைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
12GB + 256GB, 16GB + 512GB மற்றும் 16GB + 1TB ஸ்டோரேஜ் (Storage) அம்சங்களில் இந்த கையடக்க தொலைபேசி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவாக மடிக்கக்கூடிய கையடக்க தொலைபேசி என்றும் கூறப்படுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan