பரிசை நடுங்க வைத்த 20 நிமிடங்கள்!!
25 ஆனி 2025 புதன் 22:55 | பார்வைகள் : 3241
இன்று ஜூன் 25, புதன்கிழமை இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் புயல், இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதை அடுத்து யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பரிசில் மிகவும் மோசமான வெப்பம் குறைவடைந்தது. 9 மணிக்கு 32.8℃ இல் இருந்த வெப்பம் - திடீரென வீழ்ச்சியடைந்தது. அடுத்து வந்த 20 நிமிடங்களுக்கு அந்த வெப்பம் 21.4℃ வரை வீழ்ச்சியடைந்தது. 21.20 மணி வரை இந்த வீழ்ச்சி நீடித்தது. கிட்டத்தட்ட 11.4℃ வரை வெப்பம் வீழ்ச்சியடைந்திருந்தது.
குறித்த நேரத்தில் பரிசினை புயல் கடந்திருந்தது. குறித்த 20 நிமிடங்களும் எதிர்பாராத குளிர் நிலவி பரிஸ் மக்களை நடுங்கவைத்துள்ளத்து.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan