கிம் கடாஷியன் : கொள்ளையர்களில் ஒருவர் மரணம்!

26 ஆனி 2025 வியாழன் 17:59 | பார்வைகள் : 1599
பிரபல அமெரிக்க நடிகை கிம் கடாஷியனிடம் கொள்ளையிட கொள்ளையர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
"Didier Dubreucq எனும் 69 வயதுடைய கொள்ளையனே பலியாகியுள்ளார். அவரும் அவருடைய சகாக்களும் இணைந்து கடந்த 2016 ஆம் ஆண்டு பரிசில் வைத்து 9 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள நகைகளை கொள்ளையிட்டிருந்தனர். 'முதியவர்களின் கொள்ளை' என பெயரிடப்பட்ட இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவார்.
அவர்களுக்கான நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்து, செனர மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று ஜூன் 26, வியாழக்கிழமை அவர் மரணமடைந்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1