ரூ 10 லட்சம் கேட்ட முன்னாள் மனைவி- மாதம் ரூ 4 லட்சம் வழங்க முகமது ஷமிக்கு உத்தரவு
2 ஆடி 2025 புதன் 12:27 | பார்வைகள் : 911
இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி தனது முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது மனைவி ஹசின் ஜஹானை கிரிக்கெட் வீரர் ஷமி விவாகரத்து செய்த நிலையில், மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் அவர் கேட்டிருந்தார்.
ஆனால், ரூ.1.3 லட்சம் வழங்க அலிபூர் நீதிமன்றம் ஷமிக்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து ஹசின் ஜஹான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரூ.4 லட்சம் மாதம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஷமிக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ரூ.1,30,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நீதிபதி அஜோய் குமார் முகர்ஜி திருத்தினார்.
குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு முடியும் வரை, மனைவிக்கு ரூ.1,50,000 மற்றும் மகளுக்கு ரூ.2,50,000 என மொத்தம் ரூ.4 லட்சத்தை முகமது ஷமிக்கு (Mohammed Shami) கொடுக்க வேண்டும் என நீதிபதியின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan