ஜப்பான் கடலில் ரஷ்யா-சீனா கூட்டு இராணுவப் பயிற்சி - அதிகரிக்கும் பதற்றம்

3 ஆவணி 2025 ஞாயிறு 15:10 | பார்வைகள் : 675
ஜப்பான் கடலில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
இது "Maritime Interaction-2025" எனப்படும் திட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டமிட்ட கூட்டுப் பயிற்சியாகும்.

கடல், வான்வழி பாதுகாப்பு, புலனாய்வு, தற்காப்பு, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சி வரும் செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 05) வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.