அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
4 ஆவணி 2025 திங்கள் 14:40 | பார்வைகள் : 1239
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 43 சதம், விற்பனை பெறுமதி 305 ரூபாய் 09 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபாய் 64 சதம், விற்பனை பெறுமதி 406 ரூபாய் 50 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபாய் 66 சதம், விற்பனை பெறுமதி 354 ரூபாய் 58 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (4) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணயமாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan