Paristamil Navigation Paristamil advert login

கஸ்டமர் கேர் னு நினைச்சியா.. கஷ்டம் கொடுக்குற கேர்டா!

கஸ்டமர் கேர் னு நினைச்சியா.. கஷ்டம் கொடுக்குற கேர்டா!

6 ஆவணி 2025 புதன் 18:09 | பார்வைகள் : 110


கஸ்டமர்: ஹெலோ.. சார்!

 

கஸ்டமர் கேர்: சொல்லுங்க சார்..

 

கஸ்டமர்: எனக்கு ஒரு கம்பளைண்ட் ரெய்ஸ் பண்ணனும்

 

கஸ்டமர் கேர்: அப்போ நீங்க 100க்கு தான் சார் கால் பண்ணனும்..

 

கஸ்டமர்: !!!

 

கஸ்டமர்: ஹலோ..

 

கஸ்டமர் கேரா?

 

கஸ்டமர் கேர்: ஹலோ.. ஆமா சார்

 

 

கஸ்டமர்: எனக்கு சிக்னல் கிடைக்க மாட்டேங்குது சார்?

 

கஸ்டமர் கேர்: சார் நீங்க பேசுறது சரியா கேட்கல.. சிக்னல் இருக்குற எடத்துல இருந்து பேசுறீங்களா?

 

கஸ்டமர்: !!!

 

கஸ்டமர்: ஹலோ.. ஓடீபி வரவே இல்ல சார்

 

கஸ்டமர் கேர்: ஓகே சார்.. சிம் போன்ல தான இருக்கு..

 

கஸ்டமர்: ஆமா சார்.. சிம்.. போன் ல தான் இருக்கு, போன் என் கையில தான் இருக்கு.. ஓடீபி மட்டும் ஏரோபிளேன் மோட் ல இருக்கு..

 

கஸ்டமர் கேர்: ???

 

கஸ்டமர்: ஹலோ.. கஸ்டமர் கேர்?

 

கஸ்டமர் கேர்: சார்.. கொஞ்சம் லைன் ல காத்திருங்க.. (பிரபலமான பாடல் இசை ஒலிக்கிறது)

 

கஸ்டமர் கேர்: காத்திருந்தமைக்கு நன்றி.. உங்களுக்கு என்ன தீர்வு வேணும் சார்?

 

கஸ்டமர்: தீர்வா? என் அனுமதி இல்லாமல் என் பாட்டை உபயோகப்படுனத்துக்கு ராயல்டி கேக்குறேன் முதலில்..

 

கஸ்டமர் கேர்: ???

 

கஸ்டமர்: ஹலோ.. சார்

 

கஸ்டமர் கேர்: சொல்லுங்க என்ன உதவி வேணும்?

 

கஸ்டமர்: நிறைய ஸ்பேம் கால் வருது..

 

கஸ்டமர் கேர்: சாரி சார்.. கண்டிப்பா ப்ளாக் பண்ணி தருகிறோம்..

 

கஸ்டமர்: சார்.. அப்படியே என் சொந்தக்காரங்க நம்பரை ப்ளாக் பண்ண முடியுமா?

 

கஸ்டமர் கேர்: ???

 

வர்த்தக‌ விளம்பரங்கள்