கடும் வெப்பம் : பதினொரு மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கை!!

7 ஆவணி 2025 வியாழன் 16:21 | பார்வைகள் : 486
நாளை ஓகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் கீழ் மாவட்டங்களான Rhône, Tarn-et-Garonne, Tarn, Haute-Garonne மற்றும் Hautes-Pyrénées ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு காலை முதல் செம்மஞ்சள் எச்சரிக்கையும், Aveyron, Lot, Loire, Isère, Drôme மற்று Ardèche ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு பிற்பகல் 4 மணிமுதல் செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை முதல் படிப்படியாக அதிகரிக்கத்தொடங்கிய வெப்பம், நாளை, மற்றும் வார இறுதி நாட்களோடு அடுத்தவாரமும் தொடரும் எனவும், அதிகபட்சமாக 39°C வரை பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025