பலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் அவுஸ்திரேலியா

11 ஆவணி 2025 திங்கள் 12:42 | பார்வைகள் : 192
ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ், பிரிட்டன் அங்கீகரித்த நிலையில்,
தற்போது அவுஸ்திரேலியா அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த முடிவு நிபந்தனைக்குட்பட்டது என்றும் அதன்படி ஹமாஸ் பயங்கரவாதக் குழு எதிர்கால பலஸ்தீன அரசாங்கத்துடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1