Paristamil Navigation Paristamil advert login

வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெற உதவும் உணவுகள் !!

வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெற உதவும் உணவுகள் !!

27 கார்த்திகை 2021 சனி 15:35 | பார்வைகள் : 12615


 உடல் பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியமான ஒன்று. தினமும் உடல் பயிற்சி செய்வது வாயு தொல்லையை குறைக்க உதவும்.

 
தினமும் சரியான நேரத்திற்கு மூன்று வேளை உணவையும் சாப்பிடுங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளும் போது சமிபாட்டு பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
 
உணவுக் கழிவுகளை வெளியேற்றும் எண்ணம் வந்தால் உடனே வெளியேற்றி விடுங்கள். அல்லது வாயு தொல்லை அதிகரிக்கும்.
 
இஞ்சி: இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்கலாம். அல்லது இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.
 
பூண்டு: பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உணவில் அதிகம் பூண்டினை சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு பூண்டு.
 
திரிபலா பொடி: மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா பொடியை கொதிநீரில் ஊற வைத்து ஆறிய பின்னர் இரவு உறங்க செல்ல முன் தினமும் குடித்து வந்தால் வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெறலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்