Paristamil Navigation Paristamil advert login

ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி

ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி

31 ஆவணி 2025 ஞாயிறு 06:39 | பார்வைகள் : 363


இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 30 .08.2025 அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்னர்.

2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக அஹமட் அல்-ரஹாவி பணியாற்றி வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்