Paristamil Navigation Paristamil advert login

சீரற்ற வானிலை! - 77 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

சீரற்ற வானிலை! - 77 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

1 புரட்டாசி 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 272


சீரற்ற வானிலை காரணமாக இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் 77 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. 

மஞ்சள் எச்சரிக்கை!

இடி மின்னல் தாக்குதல் காரணமாக 70 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.

Alpes-de-Haute-Provence, les Hautes-Alpes, les Alpes-Maritimes, mais aussi l’Aisne, l’Ariège, l’Aube, l’Aude, le Calvados, le Cantal, la Charente, la Charente-Maritime, le Cher, la Côte-d’Or, les Côtes-d’Armor, la Creuse, le Doubs, l’Eure, l’Eure-et-Loir, le Finistère, l’Hérault, l’Ille-et-Vilaine, l’Indre, l’Indre-et-Loire, l’Isère, le Jura, le Loir-et-Cher, la Loire, la Haute-Loire, la Loire-Atlantique, le Loiret, le Maine-et-Loire, la Manche, la Haute-Marne, la Mayenne, la Meurthe-et-Moselle, la Meuse, le Morbihan, la Moselle, la Nièvre, le Nord, l’Oise, l’Orne, le Pas-de-Calais, le Puy-de-Dôme, les Pyrénées-Orientales, le Rhône, la Haute-Saône, la Saône-et-Loire, la Sarthe, la Savoie, la Haute-Savoie, Paris, la Seine-Maritime, la Seine-et-Marne, les Yvelines, les Deux-Sèvres, la Somme, la Vienne, la Haute-Vienne, les Vosges, l’Yonne, le Territoire de Belfort, l’Essonne, les Hauts-de-Seine, la Seine-Saint-Denis, le Val-de-Marne மற்றும் le Val-d’Oise

செம்மஞ்சள் எச்சரிக்கை!

இடி மின்னல் தாக்குதல்களுடன், பலத்த மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கையுடன் ஏழு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ardèche, Bouches-du-Rhône, Drôme, Gard, Lozère, Var மற்றும் Vaucluse ஆகிய மாவட்டங்களுக்கே இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சீரற்ற காலநிலை காரணமாக Bouches-du-Rhône மற்றும் Var மாவட்டங்களில் இன்று ஆரம்பமாக இருந்த பாடசாலைகள் நாளை செப்டம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்