செப்டம்பர் 10 வேலை நிறுத்தம்! - ஆதரவா - எதிர்ப்பா.??!

7 புரட்டாசி 2025 ஞாயிறு 07:43 | பார்வைகள் : 979
செப்டம்பர் 10 ஆம் திகதி அனைத்து துறைகளை முடக்கத்துக்கு கொண்டுவரும் மாபெரும் வேலை நிறுத்தம் ஒன்றுக்கு CGT உள்ளிட்ட ஐந்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்துக்கு பொதுமக்களின் ஆதரவு - எதிர்ப்பு நிலைப்பாடு தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் இரண்டில் ஒருவருக்கும் குறைவானவர்களே வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
46% சதவீதமானோர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஏனைவர்களில் 26% சதவீதமானவர்கள் எதிர்ப்பதாகவும், 28% சதவீதமானவர்கள் 'கடுமையாக' எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
BFMTV ஊடகம் இந்த கருத்துக்கணிப்பை இணையம் ஊடாக மேற்கொண்டிருந்தது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1