இந்தியாவில் லேப்டாப் உற்பத்தியை தொடங்கியது Samsung

20 ஆவணி 2025 புதன் 16:32 | பார்வைகள் : 163
தென்கொரியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மின்னணு சாதன நிறுவனமான சம்சுங் (Samsung) இந்தியாவில் லேப்டாப் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் உள்ள சம்சுங் தொழிற்சாலையில் இந்த உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த தொழிற்சாலை 1996-ல் நிறுவப்பட்ட முதல் சர்வதேச மின்னணு உற்பத்தி மையங்களில் ஒன்றாகும்.
இதுவரை சம்சுங் இந்த தொழிற்சாலையில், Feature Phones, Smartphones, Wearables மற்றும் Tablets போன்றவற்றை உற்பத்தி செய்து வந்தது.
இப்போது laptop-காலை உற்பத்தி செய்யும் திட்டத்துடன் அதன் உற்பத்தி திறனை விரிவாக்கியுள்ளது.
இது இந்தியாவின் Make In India திட்டத்திற்கும், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பாகும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1