எமானுவல் மக்ரோன் குழப்பத்தின் மனிதர்" - பிரோன்சுவா ரபன் குற்றச்சாட்டு

27 ஆவணி 2025 புதன் 11:49 | பார்வைகள் : 656
பிரான்சின் பாராளுமன்ற உறுப்பினர் பிரோன்சுவா ரப(f)ன்François Ruffin)ஜனாதிபதி எமானுவல் மக்ரோனை "குழப்பத்திற்கும் அழிவிற்குமான மனிதர்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமூக குழப்பம்: "மஞசள் மேலாடைப் போராட்டம்" போராட்டம்,
ஓய்வூதிய சீர்திருத்தங்கள்
நிதிக் குழப்பம்: வரவு செலவுத் திட்ட மேலாண்மை பிரச்சனைகள்
அரசியல் குழப்பம்: திடீர் நாடாளுமன்ற கலைப்பு
என்ற குற்றச்சாட்டுக்களை மக்ரோன் மீது பிரோன்சுவா ரபன் தெரிவித்துள்ளார்.
ரபனின் கோரிக்கை:
"மானமுள்ள வழி என்னவென்றால், அவர் பதவி விலகிய பின்னர் பிரெஞ்சு மக்களிடம் மீண்டும் நம்பிக்கை கோரி தேர்தலில் போட்டியிட வேண்டும்"
முன்னாள் "LFI உறுப்பினரான ரபன் தற்போது பசுமைக் கட்சி உறுப்பினராக செயல்படுகிறார். செப்டம்பர் 8 அன்று நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் இந்த விமர்சனம் வந்துள்ளது.
பிரதமர் பிரோன்சுவா பய்ரூ ரசாங்கம் செப்டம்பர் 8 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும். எதிர்க்கட்சிகள் ஏற்கனவே அவநம்பிக்கை தீர்மானம் தயாரித்து வருகின்றன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3