Paristamil Navigation Paristamil advert login

உலக அழகிப்போட்டியில் பங்கேற்கும் பிரெஞ்சு அழகி..!!

உலக அழகிப்போட்டியில் பங்கேற்கும் பிரெஞ்சு அழகி..!!

27 ஆவணி 2025 புதன் 20:06 | பார்வைகள் : 405


 

மிஸ்.பிரான்ஸ் அழகியாக உள்ள Eve Gilles, பிரான்ஸ் சார்பாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மிஸ்.வேல்ட் எனப்படும் இந்த உலக அழகிப்போட்டி தாய்லாந்தில் வரும் நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெற உள்ளது. மிஸ்.பிரான்ஸ் அழகியாக 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட  Eve Gilles பங்கேற்க உள்ளார்.

அவருக்கு தற்போது 22 வயதாகிறது. 'நான் தயார்' என அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் மிஸ்.பிரான்ஸ் பட்டத்தை பெற்ற Indirat Ampiot என்பவரை வெற்றிகொண்டு 2024 ஆம் ஆண்டில் அவர் மிஸ்.பிரான்ஸ் அழகியாக தெரிவானார். Nord மாவட்டத்தைச் சேர்ந்த அவர் ஒரு தொழிலதிபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்