Paristamil Navigation Paristamil advert login

அரசாங்கம் மீது தணிக்கை கொண்டுவருவதை விரும்பாத மக்கள்!!

அரசாங்கம் மீது தணிக்கை கொண்டுவருவதை விரும்பாத மக்கள்!!

15 ஐப்பசி 2025 புதன் 16:16 | பார்வைகள் : 532


பிரதமர் Sébastien Lecornu மீதும் அரசாங்கம் மீதும் தணிக்கை கொண்டுவருவதை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. 57% சதவீதமான மக்கள் அரசாங்கத்தைக் கலைப்பதை விரும்பவில்லை என L'Opinion ஊடகத்துக்காக Elabe நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

வரும் வியாழக்கிழமை பிரதமர் Sébastien Lecornu மீது இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட உள்ளது. வரவுசெலவுத்திட்டத்தில் பல்வேறு மாறுதல்கள் கொண்டுவர அரசாங்கம் முற்பட்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்