இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
19 புரட்டாசி 2025 வெள்ளி 14:08 | பார்வைகள் : 2382
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொலடர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 27 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 305 ரூபா 80 சதமாக பதிவாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan