Paristamil Navigation Paristamil advert login

இடிமின்னல் தாக்குதல் - இல்-து-பிரான்ஸ் மாகாணம் உட்பட 54 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

இடிமின்னல் தாக்குதல் - இல்-து-பிரான்ஸ் மாகாணம் உட்பட 54 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

20 புரட்டாசி 2025 சனி 07:09 | பார்வைகள் : 583


இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்கள் உட்பட நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு இடி மின்னல், மழை காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 20, இன்று சனிக்கிழமை நண்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகும் எனவும், நள்ளிரவு வரை இந்த இயற்கை சீற்றம் இருக்கும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

Aisne, Allier, Ardennes, Aube, Calvados, Cantal, Charente, Charente-Maritime, Cher, Corrèze, Creuse, Dordogne, Eure, Eure-et-Loir, Gers, Gironde, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Landes, Loir-et-Cher, Loire-Atlantique, Loiret, Lot, Lot-et-Garonne and Maine-et-Loire. 

Channel, Marne, Mayenne, North, Nièvre, Oise, Orne, Pas-de-Calais, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Sarthe, Paris, Seine-Maritime, Seine-et-Marne, Yvelines, Deux-Sèvres, Somme, Tarn-et-Garonne, Vendée, Vienne, Haute-Vienne, Yonne, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise ஆகிய 54 மாவட்டங்களுக்கு “மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்