Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானின் காலநிலை நெருக்கடி - முதியவர்கள் உயிரிழப்பு

ஜப்பானின் காலநிலை நெருக்கடி -  முதியவர்கள் உயிரிழப்பு

20 புரட்டாசி 2025 சனி 07:53 | பார்வைகள் : 209


ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை காரணமாக நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழப்பதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த கோடைகால வெப்பநிலைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் காலநிலை நெருக்கடி மற்றும் அதன் வயதான மக்கள் தொகை காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறது.

ஜப்பானில் தனிமை மற்றும் பிற கலாச்சார காரணிகளால் வெப்பநிலையை எதிர்கொள்ள முடியாமல் உயிரிழப்புகள் அதிகரிக்கிறது.

பிற ஜப்பானிய பெரியவர்களைப் போலவே, மோரியோகாவும் தனியாக வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டால் யாருக்கும் தெரியாது என கவலைப்படுகிறார்.

வயதானவர்களுக்கு வெப்பத் தாக்கம் சிறிய எச்சரிக்கையுடன் வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்