Paristamil Navigation Paristamil advert login

பல அம்சங்களுடன் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ள ஹீரோ நிறுவனம்

பல அம்சங்களுடன் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ள ஹீரோ நிறுவனம்

23 புரட்டாசி 2025 செவ்வாய் 10:16 | பார்வைகள் : 137


Hero Motocorp நிறுவனம் இந்தியாவில் Xoom 160 என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hero Motocorp நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Xoom 160 என்ற புதிய ஸ்கூட்டரில் 156cc, single-cylinder, liquid-cooled engine உள்ளது.

இது அதிகபட்சமாக 14 bhp Peak power மற்றும் 13.7 Nm டார்க்கை உருவாக்குகிறது. CVT Automatic Gearbox இணைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டரானது லிட்டருக்கு 40 முதல் 45 கிமீ வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.


இதில், Headlights, Tail Lights, Indicators, Bluetooth connectivity, turn-by-turn navigation மற்றும் அழைப்பு ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த ஸ்கூட்டரில் சாவியில்லாமல் Start செய்யும் வசதியும், Remote சாவி மூலமாக இருக்கையை திறக்கும் வசதியும் உள்ளன.


இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,44,999 ஆகும். இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும்போதே ஒரே Variant -ல் கிடைக்கும் என கூறப்பட்டது.      

 

வர்த்தக‌ விளம்பரங்கள்